Tuesday, 31 October 2017

All University Fees Details for The Verification of Genuineness

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟


   ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


🌟  பல்கலைக்கழகத்தில் பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு படித்து முடித்திருப்பின் அதற்கான உண்மைத்தன்மை அறிய எந்த பல்கலைக்கழகத்திற்கு எவ்வளவு தொகை என்பது பற்றிய pdf file.



🌟 https://drive.google.com/file/d/0B8st1_AFGpFkUFd1ZjBUQkplSWs/view?usp=drivesdk

🌟 https://tnptfayan.blogspot.com/2017/10/all-university-fees-details-for.html

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

(NMMS) தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை திட்டத் தேர்வு

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

   ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

🌟 தேர்வு தேதி- 09/12/2017


🌟  மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் 2017-18 ம் கல்வி ஆண்டில் 8 ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர் (பெற்றோர் ஆண்டு வருமானம் 150000) மட்டும் மேலும் 2016-17 ஆம் கல்வியாண்டில் ஏழாம் வகுப்பு ஆண்டு இறுதி தேர்வில் SC/ST-50% பிறர்-55% மதிப்பெண் பெற்றவர்கள் மட்டும் தேர்வு எழுத தகுதியுடையவர் ஆவார்.


🌟 விண்ணப்பிக்கும் முறை www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பார்த்து இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.


🌟 தேர்வு கட்டணம் ரூபா.50/


🌟 மாணவர்களுக்கு உதவித் தொகை 12 ம் வகுப்பு வரை ரூ.500/


🌟 தேர்வு முறை:

      பகுதி 1 - மனத்திறன் தேர்வு

      பகுதி 2 - படிப்பறிவுத்  தேர்வு,


🌟 தேர்வுக்கு உண்டான பாடத்திட்டம்:

      ஏழாம் வகுப்பு முழு பாடமும், எட்டாம் வகுப்பு முதல் மற்றும் இரண்டாம் பருவம்,


மேலும் விரிவான தகவலுக்கு கிளிக் செய்க,

 🌟 https://tnptfayan.blogspot.com/2017/10/t-n-p-t-f-nmms-09122017-8-150000-2016.html



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм






Monday, 30 October 2017

*மழை காரணமாக எட்டு மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

   ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


🌟 தஞ்சாவூர்,
🌟 திருவாரூர்,
🌟 நாகை,
🌟 கடலூர்,
🌟விழுப்புரம்,
🌟சென்னை,
🌟காஞ்சிபுரம்,
🌟திருவள்ளுவர்,
ஆகிய மாவட்டங்களுக்கு மழை காரணமாக மாவட்ட ஆட்சியர் தலைவர்கள் அவர்களின் ஆணைப்படி நாளை (31.10.2017) செவ்வாய் கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை.

🌟 பாண்டிச்சேரி, காரைக்கால் பள்ளிகளுக்கும் மழை காரணமாக விடுமுறை விடப்பட்டுள்ளது.


https://tnptfayan.blogspot.com/2017/10/t-n-p-t-f-31.html

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


புதிய ஊதியக்குழு அறிவிப்பு படி 2017 அக்டோபர் மாத ஊதிய நிலுவைத்தொகை வழங்குவது மற்றும் ஊதிய மென்பொருள் மேம்படுத்துதல் தொடர்பான தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்களின் ஆணை...

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

   ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


🌟 அக்டோபர் மாத புதிய ஊதியம் நிலுவை 20.11.2017 க்குள்  வழங்க வேண்டும்,

🌟 Pay Rules 6(2) , 2017 ன் படி Pay fixation ல் (Option) விருப்பம் குறித்து ஏதேனும் இருந்தால் அதனை மூன்று மாதத்திற்குள் தெரியப்படுத்தி Pay fixation செய்துகொள்ள வேண்டும்.

🌟 Non Self drawing officers தங்களது தலைமை அலுவலகத்திலிருந்து Pay fixation Order ஐ பெற வேண்டும், இந்த உத்தரவு Account officer & Other District level officers களுக்கு பொருந்தும்.

🌟 புதிய ஊதியம் அடிப்படையில் மென்பொருளை மேம்படுத்தி தர NIC அமைப்பிற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

🌟 மென்பொருள் மேம்படுத்துதல் தொடர்பாக NIC உடன் கருவூலத்துறை  இணைந்து விரைவாக செயல்பட்டு பணியினை முடிக்குமாறு கருவூலத்துறை ஆணையருக்கு ஆணையிடப்பட்டுள்ளது.

🌟 மேலும் இந்த ஆணை அனைத்து துறை தலைவர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

https://tnptfayan.blogspot.com/2017/10/t-n-p-t-f-20.html


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



DEE - தொடக்க கல்வி - முன் அனுமதியின்றி உயர்கல்வி பயின்று பின் அனுமதி கோரியவர்கள் மீது விதிகள் படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட விவரம் கோரி அரசு இணைச் செயலாளர் கடிதம்!.

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

   ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


🌟 துறை தலைவரின் முன் அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்ற ஆசிரியர்கள் மீது தங்களளவில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதையும், எடுக்கப்பட்டிருப்பின் அரசுக்கு உடன் அனுப்பி வைக்குமாறு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களுக்கு அரசு இணைச் செயலாளர் கடிதம்.



https://tnptfayan.blogspot.com/2017/10/dee.html





🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

காதி மற்றும் கிராம தொழில் துறை ஆணையத்தில் 342 அதிகாரி வேலை!!!

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

   ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


 🌟 மத்திய அரசின் காதி மற்றும் கிராம தொழில் துறை ஆணையத்தில் காலியாக உள்ள 342 உதவி
இயக்குநர் அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு குரூப்-பி மற்றும் குரூப்-சி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து நவம்பர் 19-ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

🌟 மொத்த காலியிடங்கள்: 342

🌟 பணியிடம்: இந்தியா முழுவதும்

🌟 பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
Group-B (Gazetted Post)

1. Assistant Director Grade-I (Khadi) - 03

2. Assistant Director Grade-I (Admn & HR) - 11

3. Assistant Director Grade-I (Training) - 02

4. Assistant Director Grade-I (Finance Budget Audit and Accounts) - 16

5. Assistant Director Grade-I (Village Industries) - 04

6. Senior Executive (Economic Research) - 18

🌟 Group-B (Non-Gazetted Post)

7. Senior Executive (Ec.R) - 37

8. Senior Executive (Legal) - 07

9. Junior Translator - 02

🌟 Group-C (Non-Gazetted Post: Technical & Non-Technical Posts)

10. Executive (Khadi) - 31

11. Executive (Village Industries) - 109

12. Executive (Training) - 23

13. Junior Executive (FBAA) - 67

14. Assistant (Training) - 04

15. Assistant (Village Industries) - 07

16. Publicity Assistant (II) - 01

🌟 தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கைக்கான லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.

🌟 வயதுவரம்பு: 18 முதல் 27, 40க்குள் இருக்க வேண்டும்.

🌟 தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

🌟 எழுத்துத் தேர்வு மையங்கள்: தில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, குவகாத்தி, பெங்களூரு, ஹைதராபாத், ஜெய்ப்பூர், சண்டிகர், போபால், நாக்பூர், பூனே, திருவனந்தபுரம், லக்னோ, பாட்னா, ராஞ்சி, அகமதாபாத், ஜம்மூ, புவனேஸ்வர், வாரணாசி மற்றும் ஷிலாங்

🌟 விண்ணப்பக் கட்டணம்: குரூப்-பி (Gazetted) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.1,200, எஸ்சி,எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு ரூ.600. குரூப்-பி (Non Gazetted) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் பொது, ஓபிசி பிரிவினருக்கு ரூ.800, எஸ்சி,எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு ரூ.400. குரூப்-சி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் பொது, ஓபிசி பிரிவினருக்கு ரூ.500, எஸ்சி,எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினர் ரூ.400 கட்டணமாக செலுத்த வேண்டும்.

🌟 விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.kvic.org.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

🌟 ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.11.2017

🌟 கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 21.11.2017

🌟 ஆன்லைன் எழுத்துத் தேர்வு 2017 டிசம்பர் 23, 24-ஆம் தேதிகளில் நடைபெறலாம்.

🌟 மேலும் விரிவான தகுதிகள், வயதுவரம்பு சலுகைகள், சம்பளம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.kvic.org.in/kvicres/update/Detailed%20Advt%20KVIC%20for%20Website.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

https://tnptfayan.blogspot.com/2017/10/t-n-p-t-f-342.html

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

32 BEST EDUCATIONAL WEBSITE FOR TEACHERS

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

   ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

🌟 ஆசிரியர்களுக்கு32 கல்வி சம்பந்தமான இணையத்தளங்கள்

🌟https://drive.google.com/file/d/0B8st1_AFGpFkVC04OTYyVWRsWWs/view?usp=drivesdk


https://tnptfayan.blogspot.com/2017/10/32-best-educational-website-for-teachers.html


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

Sunday, 29 October 2017

௧ள்ளக்குறிச்சி வட்டார புதிய பொறுப்பாளர்கள்:

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟


⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



🌟 தலைவர் :

தோழர்.இரா.கிருஷ்ணமூர்த்தி

🌟 செயலாளர்:

தோழர்.இரவிக்குமார்

🌟 பொருளாளர்:

தோழர்.மு.துளசிராமன்

🌟துணைத்தலைவர் :

தோழர்.ஆ.ஜெய்சங்கர்
தோழர்.அ.சையத்பாபு
தோழர்.இல.வளர்மதி

🌟துணைச்செயலாளர்:

தோழர்.அ.பிந்தரசி
தோழர்.லூ.ஜோசப்ராஜேந்திரன்
தோழர்.மா.செந்தில்குமார்

🌟மாவட்டப் பொதுக்குழு உறுப்பினர்கள் :

தோழர்.கோ.வைத்தியலிங்கம்
தோழர்.சா.சாந்தகுமார்
தோழர்.து.இராஜ்மோகன்


புதிய பொறுப்பாளர்களுக்கு  TNPTF அயன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
💐💐💐💐💐💐💐💐💐

https://tnptfayan.blogspot.com/2017/10/blog-post_29.html


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

 








Saturday, 28 October 2017

BHARATHIDASAN UNIVERSITY - 2017 CONVOCATION NOTIFICATION


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

   ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


🌟 பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் முப்பத்தி நான்காவது பட்டமளிப்பு விழா நவம்பர்/டிசம்பர் மாதத்தில் நடைபெறும் உள்ளது.

🌟 நவம்பர் 2016 க்கு முன்னர் தேர்ச்சி பெற்ற மாணாக்கர்களும், 

🌟 நவம்பர் 2016, ஏப்ரல் 2017 ல் நடைபெற்ற தேர்வுகளில் தேர்ச்சி பெற்று பட்டம் பெற தகுதியுள்ள மாணாக்கர்கள் அதற்கான விண்ணப்பங்களை www.bdu.ac.in என்ற பல்கலைக்கழக வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்து உரிய கட்டணத்துடன் பல்கலைக்கழக முகவரிக்கு 15.11.2017 க்குள் அனுப்ப வேண்டும்.

💥 *Convocation Form download link 👇👇👇*

https://drive.google.com/file/d/1tUE8DNSjdRKLiMtFBhF1z1q-u8bCDF4-/view?usp=drivesdk


https://tnptfayan.blogspot.com/2017/10/bharathidasan-university-2017.html


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм




தமிழ்நாடு அரசு பணிக்கான போட்டி தேர்வுகள் பற்றிய அறிவிப்புகள்

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

   ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


🌟 TNPSC குரூப் 1 ,குரூப் 2 ,குரூப் 4 ,VAO,POLICE Exam, பற்றி அறிய கீழே உள்ள லிங்க் சென்று பார்த்துக்கொள்ளவும்*



🌟1. *TNPSC Group 1 Exam Details Click Here *http://www.tnpscjobs.com/tnpsc-group-1-exam/



🌟2. *TNPSC Group 2 Exam Details Click Here *http://www.tnpscjobs.com/tnpsc-group-2-exam/



🌟3. *TNPSC Group 2A Exam Details Click Here *http://www.tnpscjobs.com/tnpsc-group2a-exam/



🌟4. *TNPSC Group 4 Exam Details Click Here *http://www.tnpscjobs.com/tnpsc-vao-exam/



🌟5. *POLICE EXAM Notification Click Here *http://www.tnpscjobs.com/police-exam/


🌟6. *TNPSC MATERIAL DOWNLOAD Click Here *http://www.tnpscjobs.com/tnpsc-material-download/



🌟7. *TNPSC MP3 MATERIALS Click Here *http://www.tnpscjobs.com/tnpsc-mp3-materials/


🌟8. *TNPSC Tamil Questions And Answers Click Here *http://www.tnpscjobs.com/tnpsc-tamil-questions-and-answers/



🌟*இந்த செய்தி உங்களுக்கு பயன்படாவிட்டாலும் உங்கள் நண்பர்கள் மற்றும் உங்கள் உறவினர்களுக்கு பயன்படும் .தயவு செய்து ஷேர் செய்யுங்கள்*


https://tnptfayan.blogspot.com/2017/10/blog-post_28.html


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

Friday, 27 October 2017

பள்ளிகளை பார்வையிட தயாராகும் சிறப்பு குழுக்கள்

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟


   ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


🌟 பள்ளிகளை பார்வையிட  அனைவருக்கும் கல்வி இயக்கம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர், உதவி திட்ட அலுவலர், உதவி/கூடுதல் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் அடங்கிய குழு தயாராகிறது.


🌟 இக்குழுவின் பள்ளி பார்வை அறிக்கையினை சுற்றறிக்கை மூலம் பள்ளிகளுக்கு அனுப்பி பள்ளிகளை முறைப்படுத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.



🌟 பள்ளிகளில் காலை வழிபாட்டு கூட்டத்தில் தொடங்கி வகுப்பறை செயல்பாடுகள், பள்ளி பதிவேடுகள், வகுப்பறை பதிவேடுகள், மாணவர்கள் கற்றல் செயல்பாடுகள், பள்ளி தூய்மை மற்றும் கழிவறை பராமரிப்பு, குடிநீர் வசதி போன்ற அனைத்தையும் ஆய்வு செய்ய உள்ளனர்.




🌟 மேலும் விரிவாக காண கீழே உள்ள link ஐ click செய்க,

https://tnptfayan.blogspot.com/2017/10/t-n-p-t-f-nfyn.html


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм





All District user id & password for NMMS online entry

 🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

   ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

🌟  NMMS online entry செய்ய அனைத்து மாவட்டத்திற்கும்  user id & password

https://tnptfayan.blogspot.com/2017/10/all-district-user-id-password-for-nmms.html

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


வடகிழக்கு பருவமழை ஆரம்பம்

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

   ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது: வானிலை மையம் அறிவிப்பு


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. கடந்த 24ம் தேதி தென்கிழக்கு பருவமழை முடிவடைந்ததை அடுத்து 26ம் தேதிக்கு பிறகு வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


https://tnptfayan.blogspot.com/2017/10/blog-post_91.html

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


மருத்துவ விடுப்பினை தொடர்ந்து வரும் பின் விடுமுறை மட்டும் இணைத்தல் தொடர்பாக


*⚡⚡T N P T F⚡⚡*

      *☄அ ய ன் ☄*



*அரசு கடித எண்:64435/FR-V/94-5 நாள்:27/03/1995*


மருத்துவ விடுப்பைத் தொடர்ந்து வரும் சனி,ஞாயிறு மற்றும் பிற அரசு விடுமுறை நாட்களை பின் இணைப்பாகக் கருதிட அனுமதி பெற்றால் போதுமானது.மருத்துவ விடுப்பு தொடங்கும் நாளுக்கு முன் உள்ள சனி,ஞாயிறு மற்றும் பிற அரசு விடுமுறை நாட்களை முன் இணைப்பாக கருதிட அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை.👇👇👇👇


https://drive.google.com/file/d/0B8st1_AFGpFkdjM0MmZ5UG5UXzQ/view?usp=drivesdk

📱tnptfayan.blogspot.in

குறுவள மைய அளவில் அறிவியல் கண்காட்சி நடத்துதல் செயல்முறைகள்

⟦ T ⟧ ⟦ N ⟧ ⟦ P ⟧ ⟦ T ⟧ ⟦ F ⟧
⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭


🔅குறுவள மைய அளவில் அறிவியல் கண்காட்சி நடத்துதல் செயல்முறைகளின் கண்காட்சி தலைப்புகள், நிதி ஒதுக்கீடு, பரிசுகள் விபரம், & செய்யவேண்டிய மாதிரிகள் எண்ணிக்கை 



🔆 கண்காட்சி தலைப்புகள் 
            ”நிலையான வளர்ச்சியில் புதுமைகளின் பங்கு’’
                  1.ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு
                  2. வன மேலாண்மை மற்றும் உணவு பாதுகாப்பு
                  3. போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு
                  4. டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப தீர்வுகள்
                  5. கணித மாதிரியாக்கம்
        இத்தலைப்பின் கீழ் மேற்குறிப்பிட்ட உட்கருத்துப் பொருட்களை உள்ளடக்கி அறிவியல் கண்காட்சிக்கான மாதிரிகளை ஆசிரியர் துணையுடன் மாணவர்கள் செய்யவேண்டும்.

                "The Green India"  ''Smart City''  ''Digital India''  ''Swachh Bharat'' - ஆகிய தலைப்புகளிலும் மாதிரிகளை செய்து கண்காட்சியில் இடம் பெற செய்யலாம்.

🔆 இதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, 
 (கண்காட்சி நடைபெறும் ஒரு குறுவள மையத்திற்கு வழங்கப்படும் தொகை)
        
          மாதிரிகள் செய்ய பொருள்கள் வாங்க -             ரூ.11000
🔆  பரிசுகள் விபரம்
          பரிசுகள் -  தொடக்க நிலை-        முதல் பரிசு   - ரூ.   400
                                                                 இரண்டாம் பரிசு    - ரூ.   300  
                                                                 மூன்றாம் பரிசு   -     ரூ.   200  
           பரிசுகள் -  உயர் தொடக்க நிலை- முதல் பரிசு - ரூ.600
                                                                          இரண்டாம் பரிசு- ரூ.500  
                                                                            மூன்றாம் பரிசு - ரூ.400 
          
சிறந்த செயல்பாடு கொண்ட ஒரு  தொடக்க நிலை பள்ளிக்கு - ரூ.300
சிறந்த செயல்பாடு கொண்ட ஒரு உயர் தொடக்க நிலை பள்ளிக்கு - ரூ.300

        பேணர் மற்றும் சான்றிதழ் செலவு  
  (தொடக்க நிலை 3 பரிசு, உயர்தொடக்க நிலை 3 பரிசு)      -     ரூ. 500

கண்காட்சியில் கலந்து கொள்ள வரும் பள்ளி ஆசிரியர்கள் 
மற்றும் மாணவர்களுக்கு தேனீர் மற்றும் சிற்றுண்டி வழங்க - ரூ.1500

                                                                               மொத்தம்   -   ரூ. 16000/-

இத் தொகையினை  கண்காட்சி நடைபெறும் CRC மையத்தில் கலந்து கொள்ளும் பள்ளிகளுக்கு பொருள்கள் வாங்க சம்மாக பிரித்து கொடுக்க வேண்டும்.
        
🔆 பள்ளி வாரியாக செய்யப்பட வேண்டிய மாதிரிகள் எண்ணிக்கை
                        1. தொடக்கப் பள்ளி - ( I to V )   - 2 மாதிரிகள்
                        2. நடுநிலைப் பள்ளி - ( I to VIII ) - 4 மாதிரிகள் [( I to V)- 2 மாதிரிகள்
                                                                                                              ( VI to VIII) - 2 மாதிரிகள்]
                        3. மேல்நிலை/ உயர்நிலைப் பள்ளி - ()  - 2 மாதிரிகள்


🔆  https://tnptfayan.blogspot.com/2017/10/blog-post_27.html


மேலும் விரிவாக காண  -    🔗 tnptfayan.blogspot.in







*முன் அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்று முடித்த ஆசிரியர்களுக்கு பின் அனுமதி எப்போது? இழுத்தடிப்பு ஏன்??


*⚡⚡T N P T F⚡⚡*

      *☄அ ய ன் ☄*

பின் அனுமதி கிடைக்க வழிவகை செய்ய  தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட மாநில பொறுப்பாளர்களுக்கு  கோரிக்கை,

⭐ இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் முன் அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்றதற்கு பின் அனுமதி வேண்டி கேட்டுக்கொண்டதற்கு இயக்குநர் அவர்கள் 2016 ஏப்ரல் மாதம் அந்தந்த ஒன்றியங்களில் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் மூலமாக பட்டியல் தயார்செய்து அனுப்புமாறு உத்தரவிடப்பட்டு அதன்படி தயாரிக்கப்பட்ட பட்டியல் அனுப்பப்பட்டது,

⭐ அனுப்பப்பட்ட பட்டியல் கிடப்பிலேயே இருந்தது, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொறுப்பாளர்கள் இயக்குநரை சந்தித்து பின் அனுமதி வழங்க  கோரிக்கை மனு அளித்ததால்,

⭐ 2017 பிப்ரவரி மாதம் முன் அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்ற ஆசிரியர்களிடம் குறிப்பாணை வழங்கி சம்பந்தப்பட்ட ஆசிரியர்களிடம் விளக்க கடிதம் பெறப்பட்டு இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது,

⭐ விளக்கக் கடிதம் கொடுத்தும் பின் அனுமதி சம்மந்தமாக எந்தவொரு தகவலும் கிடைக்கப்பெறவில்லை, 

⭐ இதில் விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 369 ஆசிரியர்கள் உள்ளனர், மேலும் இது போன்று அனைத்து மாவட்டங்களிலும் பல ஆசிரியர்கள் பின் அனுமதி கிடைக்க வேண்டி காத்துள்ளனர்.

⭐ பின் அனுமதி கிடைக்கப் பெறாததால் ஊக்க ஊதியம் பெற முடியாமல் ஆசிரியர்கள் மிகுந்த மன வேதனை அடைந்துள்ளனர், மேலும் இதனால் Pay commission லும் பாதிப்பு வருமோ என்ற ஐயத்தில்  உள்ளார்கள்,


⭐ 4/11/2017 அன்று நடைபெற உள்ள தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு கூட்டத்தில் அந்தந்த மாவட்ட பொறுப்பாளர்கள் மாநில மையத்திடம் இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க அழுத்தம் கொடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

📱tnptfayan.blogspot.in