Friday, 31 August 2018
*தமிழக முதல்வர் அவதூராக பேசியதைக் கண்டித்து ஜாக்டோ-ஜியோ பேரமைப்பின் சார்பாக திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டாட்சியர் அலுவலக வளாகம் முன்பு ஆர்பாட்டம் நடைபெற்றது*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/08/blog-post_31.html
*🌟பழனி வட்ட ஜாக் டோ ஜியோ அமைப்பின் சார்பாக இன்று (30.08.2018) மாலை 5.30 மணியளவில் திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டாட்சியர் அலுவலக வளாகம் முன்பு, தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களை கண்ணியக் குறைவாக பேசியதைகண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.*
*⭐ஆர்ப்பாட்டத்திற்கு அ.ஊ.சங்க வட்டக் கிளை தலைவர் _தோழர்.V.வேலுச்சாமி_ தலைமை தாங்கினார்.*
*⭐ _கண்டன உரை நிகழ்த்தியவர்கள் பின்வருமாறு:_*
*⚡ _1.தோழர்.மங்கள பாண்டியன்,_*
*தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கம்*
*⚡ _2.தோழர்.கதிரவன்._* *தமிழ்நாடுஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி*
*⚡ _3. தோழர்.உமயவள்ளி,_* *மூட்டா*
*⚡ _4.தோழர்.இளங்கோ_*
*தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம்*
*⚡ _5.தோழர்.தங்கராசன்_*
*பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு*
*⚡ _6.தோழர்.பிரபாகரன்_*
*த.நா உயர்நிலை மேல்நிலைப் பட்டதாரி ஆசியர் கழகம்*
*⭐நிறைவுரை ஸ்டீபன் மனோகரன் கருவூலத்துறை அலுவலர் சங்கம்.*
*⭐நன்றியுரை:*
*_தோழர்.பாலமுருகன்_* *தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*
*⭐ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் 250க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.*
*_கலந்துகொண்ட அனைத்து தோழர்களுக்கும் நன்றி! நன்றி!! நன்றி!!!_*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
Wednesday, 29 August 2018
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளர் அவர்களின் சுற்றறிக்கை*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/08/blog-post_54.html
*பொதுச்செயலாளரின் சுற்றறிக்கை எண் : 10 நாள் : 29.08.2018*
*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே! வணக்கம்._*
*⭐கேரள மாநிலத்தில் அதிதீவிர இயற்கைப் பேரிடரால் சொல்லொணாத் துயரத்திற்கு உள்ளாகியுள்ள மக்களுக்கு உதவி புரிவதற்காக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பின் சார்பில் நம் இயக்கத் தோழர்களிடம் நிதி உதவி கோரப்பட்டது.*
*⭐மாநில அமைப்பின் வேண்டுகோளை சிரமேற்கொண்டு நம் பேரியக்கத் தோழர்கள் இமைப்பொழுதும் சோராமல் களப் பணியாற்றி நிதி உதவிகளை மாநில மையத்திற்கு அளித்துள்ளனர்.*
*⭐தமிழ்நாட்டிலேயே முதன்முதலாக தனது உறுப்பினர்களிடம் கேரள மக்களுக்கு உதவி புரிவதற்காக நிதி உதவி கோரிய ஒரே ஆசிரியர் அமைப்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*
*⭐இதன்மூலம் போராட்டக் களங்களில் வீறுகொண்டெழுகின்ற வீரமிக்க இயக்கம் மட்டுமல்ல் சமூக அக்கறையோடு மற்றவர்களின் துயர் துடைப்பதிலும் ஈரமிக்க இயக்கம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.*
*⭐கேரள மக்களுக்கு உதவுவதற்காக அதிக அளவில் நிதி திரட்டி தங்களது இயக்கக் கடமைகளை நிறைவேற்றிய பேரியக்கக் தோழர்களுக்கு மாநில மையத்தின் பாராட்டுக்கள்; நன்றிகள்.*
*⭐குறிப்பாக சிவகங்கை, திண்டுக்கல், திருவண்ணாமலை, கன்னியாகுமரி மாவட்டத் தோழர்களின் பங்களிப்பு கூடுதல் சிறப்புக்குரியது.*
*⭐நம் பேரியக்கத்தோழர்கள் அளித்த நிதியை முறையாக விரைந்து கேரள அரசிடம் அளிக்கும் பொருட்டு இதுவரை நிதி உதவி அளிக்காத மாவட்டக்கிளைகளும், கூடுதலாக நிதி உதவி அளிக்க விரும்பும் மாவட்டக்கிளைகளும் 05.09.2018க்குள் மாநில மையத்திற்கு அளித்திட தோழமையுடன் மாநில மையம் கேட்டுக்கொள்கிறது.*
*தோழமையுடன்;*
*_ச.மயில்,_*
*மாநில பொதுச்செயலாளர்,*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
*அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு கல்வித்துறை எச்சரிக்கை*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/08/blog-post_97.html
*⭐'அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பிறந்த தேதியில் தவறு இருந்தால், அவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவர்' என, கல்வித்துறை அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.*
*⭐பிறந்த தேதி, தவறாக, இருந்தால், பணி நீக்கம் மத்திய - மாநில அரசுகளின் பல்வேறு திட்டங் கள் மற்றும் அரசு பணிகளுக்கு, சரியான பிறந்த தேதி ஆவணம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.*
*⭐ஆதாரம் இந்த விஷயத்தில், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை, ஆதார் அட்டை போன்றவற்றை ஆதாரமாகபயன்படுத்தி, பிறந்த தேதி நிர்ணயிக்கப்படுகிறது.*
*⭐இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பிறந்த தேதியை திருத்தம் செய்வதற்கு, புதிய கட்டுப்பாடு கள் விதிக்கப்பட்டு உள்ளன.*
*⭐தமிழக அரசின்தலைமைச் செயலர், கிரிஜா வைத்தியநாதன் உத்தரவுப்படி, அனைத்து இன்ஜி., கல்லுாரிகள், பாலிடெக்னிக்குகள் மற்றும் பள்ளிக் கல்வி அலுவலகங்களுக்கு, சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.*
*_அதில், கூறப்பட்டுள்ள தாவது:_*
*⭐அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், தங்களின் பிறந்த தேதியில் தவறு உள்ளதாக, திருத்தம் கோரி விண்ணப்பித்தால், அதற்கான ஆதார ஆவணமாக, சம்பந்தப்பட்டவர்களின், 10ம் வகுப்பு சான்றிதழை ஆய்வு செய்யவேண்டும்.*
*⭐பள்ளி சான்றிதழ் பத்தாம் வகுப்பு முடிக்க, 1977 வரை, 15 வயதும்; 1978 முதல், 14 வயதும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, 10ம் வகுப்பு சான்றிதழ் அடிப்படையில் மட்டுமே, வயதில் திருத்தம் செய்ய வேண்டும்.*
*⭐வயது மாற்றமாக இருந்தால், சம்பந்தப்பட்ட அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதுடன், விசாரணை முடியும் வரை, தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட வேண்டும்.*
*⭐இறுதி விசாரணைக்கு பின், வயதில் தவறு இருந்தால், பணி நீக்கம் செய்வதுடன், அவருக் கான அரசு பலன்களும் ரத்து செய்யப்பட வேண்டும்.இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
Tuesday, 28 August 2018
*அகில இந்தியப் பெண்ணாசிரியர்கள் மாநாடு-துண்டுப்பிரசுரம்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/08/blog-post_28.html
*🌟இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு மற்றும் அகில இந்தியப் பெண் ஆசிரியர்கள் ஒருங்கிணைப்புக்குழு சார்பாக அகில இந்திய பெண் ஆசிரியர்கள் மாநாடு தமிழகத்தில் வரலாற்று சிறப்புமிக்க கன்னியாகுமரியில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் தோழர்.ச.மயில் அவர்கள் தலைமையில் (08.09.2018 & 09.09.2018) இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது.*
*🌟அகில இந்திய பெண் ஆசிரியர்கள் மாநாட்டின் துண்டுப் பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது, கீழே உள்ள link ஐ கிளிக் செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் தோழர்களே!*
https://tnptfayan.blogspot.com/2018/08/blog-post_28.html
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
Monday, 27 August 2018
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திருப்பரங்குன்றம் வட்டாரக்கிளை செய்தி துளிகள்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/08/blog-post_27.html
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திருப்பரங்குன்றம்* வட்டாரக்கிளை சார்பாக இன்று *_உறுப்பினர் சேர்க்கை, பெண் ஆசிரியர் மாநாட்டு நிதி வசூல்_* மற்றும் *_இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்பு போராட்ட பிரகடன மாநாட்டு பிரச்சாரம்_* *மேற்கொள்ளப்பட்டது.*
*⭐பிரச்சார பயணத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள *_கேரள_* சகோதரர்களுக்கு துணை நிற்கும் வகையில் நமது மாநில அமைப்பு எடுத்துள்ள முடிவின் அடிப்படையில் மாவட்ட அமைப்பிற்கு *_திருப்பரங்குன்றம்_* வட்டார அமைப்பின் சார்பாக அனைத்து ஆசிரியர்களிடம் இருந்தும் வெள்ள நிவாரண நிதி உண்டியல் குலுக்கி வசூலிக்கப்பட்டது.*
*⭐பின்னர் அதை வட்டாரச் செயலாளர், தலைவர், பொருளாளர் ஆகியோரிடம் மாவட்ட கிளையிடம் அளிக்குமாறு மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் *சீனிவாசகன்* முன்னிலையில் வழங்கப்பட்டது. உடன் வட்டார துணை செயலாளர் மற்றும் வட்டார உறுப்பினர்கள்.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
Sunday, 26 August 2018
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு பெற்றுள்ள ஆசிரியர் திருமதி.ஸதி அவர்களுக்கு வாழ்த்துகள் - செய்தி துளிகள்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/08/blog-post_58.html
*🌟தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு பெற்றுள்ள தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, கோவை மாவட்டம், மதுக்கரை வட்டார கிளையின் உறுப்பினரும், மலுமிச்சம்பட்டி தலைமையாசிரியருமான _திருமதி.ஸதி_ அவர்களுக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, நாமக்கல் மாவட்ட அமைப்பின் சார்பில் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.*
*தகவல் பகிர்வு:*
*_இர.மாதேஸ்,_*
*மாவட்ட செயலாளர்,*
*நாமக்கல் மாவட்டம்.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
*கல்வித்துறையில் அரசியல் தலையீடு - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் தோழர். ச.மயில் குற்றச்சாட்டு*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/08/blog-post_26.html
*🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளர் தோழர். ச.மயில் சிவகங்கையில் செய்தியாளருக்கு அளித்த பேட்டி;*
*⚡கேரளாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக எங்கள் அமைப்பின் சார்பாக ரூ.50 லட்சத்திற்கு மேல் நிதி அளிக்க இருக்கிறோம்.*
*⚡ _தமிழகத்தில் பல்வேறு வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் வகுக்கப்பட்டு அதற்கான வேலைகள் நடைபெற்று வரும் நிலையில் பாடநூல் வடிவமைப்பிற்கு தலைமையேற்றுள்ள கல்வித்துறை செயலர் மதிப்புமிகு. உதயசந்திரன் மாற்றப்பட்டுள்ளது கல்வித்துறையில் அரசியல் தலையீடு உள்ளதை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது._*
*⚡இரண்டு ஊதியக்குழுவிலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்பு மாநாட்டை செப்டம்பர் 26 ல் சென்னையில் நடத்த உள்ளோம். இதில் 30 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர். அதில் எங்களது கடுமையான போராட்ட அறிவிப்பை வெளியிட உள்ளோம்.*
*🌟தோழமையுடன்;*
*_ச.மயில்,_*
*மாநில பொதுச்செயலாளர்,*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
Saturday, 25 August 2018
*சிவகங்கை மாவட்டம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக கேரளா பேரிடர் மழை வெள்ள பாதிப்பு நிவாரண நிதி வழங்கப்பட்டது*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/08/blog-post_25.html
*கேரளா பேரிடர் நிதியளிப்பு கூட்டம்.*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்டக்கிளை சார்பில் 171000 ரூபாய் முதல் தவணையாக நேற்று (24.08.2018) நமது பேரியக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் _தோழர் ச.மயில்_ அவர்களிடம் வழங்கப்பட்டது.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
Friday, 24 August 2018
*ஜாக்டோ ஜியோ மாநில உயர் மட்டக்குழு கூட்டம் முடிவுகள்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/08/blog-post_24.html
*ஜாக்டோ-ஜியோ மாநில உயர்மட்டக்குழு கூட்டம் ஒருங்கிணைப்பாளர்கள்*
*_🔶திரு.வெங்கடேசன்,_*
*_🔶திரு. தாஸ்,_*
*_🔶திரு. கே.பி.ஒ.சுரேஷ்_*
*⭐அவர்களின் தலைமையில் மதுரை மூட்டா அலுவலகத்தில் நடைபெற்றது.*
*இக்கூட்டத்தில்*
*🔶திரு.அன்பரசு, மாநில ஒருங்கிணைப்பாளர் _தோழர். சுப்பிரமணியன்,_*
*🔶மாநில நிதிக்காப்பளரும், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மேனாள் மாநிலத்தலைவருமான _தோழர் ச.மோசஸ்_*
*உள்ளிட்ட மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.*
*_🔅இக் கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன._*
*⚡1) மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர், முன்னாள் பிரதமர் வாஜ்பாய், முன்னாள். மக்களவை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி ஆகியோர் மறைவுக்கும், கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளத்தில் பலியான மக்களுக்கும் ஜாக்டோ-ஜியோ சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.*
*⚡2) கேரளா வெள்ளநிவாரண நிதியாக அரசு ஊழியர் ஆசிரியர்கள் ஒருநாள் ஊதியத்தை அரசு பிடித்தம் செய்து கேரளா அரசுக்கு வழங்கிட தீர்மானிக்கப்பட்டது.*
*⚡3) தமிழக முதல்வர் பேச்சினைக்கண்டித்து 30.8.18 அன்று அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது.*
*⚡4) பல்வேறு சூழ்நிலைகளை கணக்கில் கொண்டு 4.9.18 ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம் 4.10.18 அன்று நடத்துவது. அதற்கு முன்பாக 24.9.18 முதல் 29.9.18 முடிய பிரச்சாரம் செய்வது.*
*⚡5) 13.10.18 சேலம் வேலை நிறுத்த ஆயத்தமாநாடு திட்டமிட 15.9.18 அன்று ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டமும் 16.9.18 அன்று மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட விரிவடைந்த உயர்மட்டக்குழு கூட்டமும் சேலத்தில் நடத்துவது.*
*⚡6) திருவண்ணாமலை CEO ஜெயக்குமார் , தற்காலிக பணிநீக்கம் செய்துள்ள 5 ஆசிரியர்கள் தொடர்பாக 27.8.18 அன்று பள்ளிக்கலவி இயக்குநரை சந்திப்பது அதற்குள் பிரச்சனைக்கு தீர்வு எட்டாவிடில் அன்றய தினம் போராட்டத்தை அறிவிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.*
*⭐மேற்கண்ட முடிவுகளை அமுல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.*
*தோழமையுடன்;*
*_ஜாக்டோ-ஜியோ_*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
Thursday, 23 August 2018
*அகில இந்திய பெண் ஆசிரியர்கள் மாநாடு வரவேற்புக்குழுக் கூட்டம் நேற்று (22.08.2018) நடைபெற்றது*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/08/22082018.html
*_அன்பான தோழர்களே! வணக்கம்._*
*🌟இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மத்திய செயற்குழு முடிவின் படி அகில இந்திய பெண் ஆசிரியர்கள் ஒருங்கிணைப்புக்குழுவின் முதல் அகில இந்திய மாநாடு 08.09.2018 மற்றும் 09.09.2018 ஆகிய இரு நாட்கள் வரலாற்றுச்சிறப்புமிக்க கன்னியாகுமரியில் நடைபெற உள்ளது.*
*⭐தேசிய அளவிலான பெண் ஆசிரியர்கள் மாநாடு TNPTF மாநில பொதுச்செயலாளர் தோழர் ச.மயில் அவர்கள் தலைமையில் நடைபெறும் என STFI தெரிவித்துள்ளது.*
*⭐செப்டம்பர் 8,9 தேதிகளில் கன்னியாகுமரியில் நடைபெறும் இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பிலான அகில இந்தியப் பெண்ணாசிரியர்கள் மாநாட்டின் வரவேற்புக்குழுக் கூட்டம் (22.08.2018) நேற்று நாகர்கோவிலில் நடைபெற்றது.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
Wednesday, 22 August 2018
*மாணவர்கள் செய்யும் FA(B) பயிற்சிகளை டிஜிட்டல் முறையில் DIKSHA app மூலமாகவே செய்ய செய்து தானாக பதிவாகிக்கொள்ளும் எளிய செயல்முறை.*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/08/fab-diksha-app.html
*🌟20.08.2018 அன்று வெளிவந்துள்ள DIKSHA Application புதிய Update ல் ஓர் மாணவர் அல்லது குழந்தை செய்யும் மதிப்பீட்டு செயலை ஆசிரியர் அல்லது பெற்றோர் Track செய்து பதிவு செய்து பார்வையிடும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.*
*🌟இது மாணவர்களின் கற்றலை மதிப்பிட மிகவும் பயனுள்ள ஓர் சிறப்பம்சம்.*
தமிழக அரசின் புதிய பாடநூலில் வைக்கப்பட்டுள்ள QR Code களை பல்வேறு வகைகளில் பயன்படுத்தும் முறைகளை அறிய கீழ்க்கண்ட இணைப்பினைத் தொடவும்,*
http://tnqrcode.blogspot.com/p/qr.html
*⭐Step by step process Document. Share as maximum and reach all Teachers. 👇👇👇*
https://drive.google.com/file/d/1JucXcE6EZcniXDbiHltWAJ1slhkQhZo9/view?usp=drivesdk
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
*சேலம் மாவட்ட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செயற்குழுக் கூட்டம் - செய்தி துளிகள்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/08/blog-post_22.html
*🌟TNPTF- சேலம் மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று 22/8/2018 கோட்டை CSI ஆரம்பப் பள்ளியில் நடைபெற்றது*.
*🌟தலைமை:*
*_தோழர்.ஐ.சரவணன்,_ மாவட்ட துணை அமைப்பாளர்*
*🌟வரவேற்புரை:*
*_தோழர்.ந.பெரியசாமி,_ மாவட்ட அமைப்பாளர்*
*_கூட்டத்தில் நிறைவேற்ற ப்பட்ட தீர்னங்கள்:_*
*🌟1.அண்மையில் இயற்கை எய்திய,*
*டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி*,
*பாரதரத்னா AB வாஜ்பாய்,*
*முன்னாள் மக்களவை தலைவர்* சோம்நாத் சட்டர்ஜி,*
*முன்னாள் ஐ.நா பொதுச்செயலாளர் கோபிஅனன்*
*ஆகியோருக்கு 2-நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.*
*🌟2.(2017-2018) உறுப்பினர் சந்தா &டைரி காலண்டர் தொகை கணக்கு இறுதி செய்வது*.
*🌟3.கன்னியா குமரியில் 2018, செப் 8,9 ஆகிய தேதிகளில் நடைபெறும் பெண் ஆசிரியர் மாநாட்டுப்பிரதி நிதியாக*
*திருமதி. ந.நல்லம்மாள் மாவட்ட துணைத் தலைவர்*
*அவர்களை அனுப்புவது மேலும் பேரணியில் அதிக எண்ணிக்கையில் கலந்து கொள்வது,*
*🌟4. 2018, செப்டம்பர்- 4 ஜாக்டோ-ஜியோ சார்பில்* *நடைபெறும் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் அதிக* *எண்ணிக்கையில் கலந்து கொள்வது*.
*🌟5. இ.நி. ஆசிரியர் ஊதிய மீட்பு ஆயத்த மாநாடு மற்றும் மாவட்ட தேர்தலையும் 16.9.18.அன்று நடத்த மாநிலத்தில் ஒப்புதல் பெறுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது இதில் அனைத்து வட்டாரத்தில் இருந்தும் திரளாக கலந்து கொண்டனர்*.
*இறுதியாக*
*🌟நன்றியுரை*
*_தோழர்.மா.செல்வராஜ்,_ மாவட்ட துணை அமைப்பாளர்*.
🙏🙏🙏🙏🙏🙏
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
Monday, 20 August 2018
*திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டார தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக பணிநிறைவு பாராட்டு விழா இன்று (19.08.2018) சிறப்பாக நடைபெற்றது*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/08/19082018_20.html
*⭐ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு விழா திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, வட்டாரம் TNPTF சார்பாக இன்று (19.08.2018) நடைபெற்றது.*
*⭐இவ்விழாவினை வட்டார செயலாளர் _தோழர்.சி. அருண் பிரசாத் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.
*⭐வட்டாரத் தலைவர் _தோழர்.ரே. மனோகரன் அவர்கள் இவ்விழாவினை வழிநடத்தினார்.*
*⭐இவ்விழாவிற்கு,*
*TNPTF மாநில (தலைவி) தலைமை _தோழர்.மூ.மணிமேகலை_ அவர்கள்,*
*⚡மாநில பொருளாளர் _தோழர்.க.ஜோதிபாபு_ அவர்கள்,*
*பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களை வாழ்த்தினார்கள்.*
*⭐மாவட்ட இந்நாள், மேனாள் பொறுப்பாளர்கள் பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களை வாழ்த்தி பேசினார்கள்.*
*⭐ஒன்றியத்தில் பணி புரியும் மற்றும் ஆரணி நகரத்தில் பணிபுரியும் TNPTF ஆசிரியர்கள் பெரு திரளாக வந்து பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களை வாழ்த்தினார்கள்.*
*⭐இவ்விழாவின் இறுதியாக க. நாராயணன் அவர்கள் நன்றி கூறினார்.*
*தகவல் பகிர்வு:*
*_ஆரண-TNPTF_ போராளிகள் போராளிகள் படை...*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
Sunday, 19 August 2018
*திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டாரத்தின் சார்பாக கேரள பேரழிவு மழை வெள்ள நிவாரண நிதி வழங்கப்பட்டது - செய்தி துளிகள்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/08/t-n-p-t-f-httpstnptfayan_19.html
💐💐💐👏👏👏💐💐💐
TNPTF-ன் வந்தவாசி வட்டாரத்தின் சார்பில் கேரள மாநில வெள்ள நிவாரணநிதி வழங்கிய கொடையாளர்கள்.
1)முரஹரி-கீழ்செம்பேடு த.ஆ.-₹1000
2)சீனுவாசன்-சாலவேடு த.ஆ.-₹1000
3)நாதன்வேல்-மும்முனி த.ஆ.-₹2000
4)வாசு-இரும்பேடு காலனி,த.ஆ.-₹1000
5)சையத் நாசர்- சென்னாவரம்,ப.ஆ.-₹1000
6)மோகன்-கீழ்ப்பாக்கம்,ப.ஆ.-₹1000
7)தமிழ்செல்வி-சென்னாவரம்,இ.நி.ஆ.-₹2000
8)சாந்தி-ஆராசூர்,த.ஆ.-₹1000
9)சத்தியபாமா-சாலவேடு,இ.நி.ஆ.-₹1000
10)சித்ரா-வந்தவாசி-கிழக்கு,த.ஆ.-₹1000
11)இலட்சுமிபாய்-மருதாடு,த.ஆ.-₹1000
12)ஜீவா-தெள்ளூர்,த.ஆ.-₹1000
13)மணிமேகலை-ஆவணவாடி,இ.நி.ஆ.-₹1000
14)கலா-சாலவேடு,இ.நி.ஆ.-₹1000
15)இராஜேஷ்-வழூர் அகரம்,இ.நி.ஆ.-₹1000
16)கோபிநாத்-சாலவேடு,இ.நி.ஆ.-₹1000
17)கற்பகம் கலைச்செல்வி-C.S.I.-அம்மணம்பாக்கம்,த.ஆ.-₹500
18)மிராண்டா மலர்கொடி-C.S.I.,-வந்தவாசி, த.ஆ.-₹500
19)ஷமீம் பேகம்-வந்தவாசி கோட்டை,த.ஆ.-₹500
20)சரோஜா-ஒசூர்,த.ஆ.-₹500
21)மும்தாஜ்-புலிவாய்,த.ஆ.-₹500
22)குமுதவள்ளி-ஆரியாத்தூர்,ப.ஆ.-₹500
23)தெய்வமணி-உளூந்தை,ப.ஆ.-₹500
24)கிருபானந்தன்,தாழம்பள்ளம்-இ.நி.ஆ.-₹500
25)இராமச்சந்திரன்-எய்ப்பாக்கம்,இ.நி.ஆ.-₹500
26)பார்த்தீபன்-கீழ்செம்பேடு,ப.ஆ.-₹500
27)கோபிநாத்-கொட்டை,இ.நி.ஆ.-₹500
28)அன்னாள் பிரியதர்ஷினி-C.S.I.,-வந்தவாசி, இ.நி.ஆ.-₹500
29)முனவர் உசேன்-கீழ்கொவளவேடு,த.ஆ.-₹500
💐💐💐👏👏👏💐💐💐
திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிக நிதியுதவி வழங்கிய இரண்டாவது வட்டாரமாக விளங்கச் செய்தமைக்கு வந்தவாசி அனைத்து ஆசிரியர் பெருமக்களுக்கும் வீரஞ்செறிந்த வாழ்த்துக்களையும்,வணக்கத்தையும் வந்தவாசி வட்டாரப் பொறுப்பாளர்கள் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.
💐💐💐💪💪💪💐💐💐
தோழமையுடன்,
வட்டாரப் பொறுப்பாளர்கள்,
TNPTF-வந்தவாசி வட்டாரம்.
💐💐💐🙏🙏🙏💐💐💐
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
*கரூர் மாவட்டம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக கேரள பேரிடர் மழை வெள்ள நிவாரண நிதி வழங்கப்பட்டது - செய்தி துளிகள்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/08/blog-post_1.html
*இன்று முதன் தவனையாக கேரளா வெள்ள நிவாரண நிதி ரூ.25000,*
*_TNPTF மேனாள் மாநில தலைவர், STFI பொதுக்குழு உறுப்பினர் தோழர்.மோசஸ் அவர்களிடம்_*
*கரூர் மாவட்டம் சார்பாக பொறுப்பாளர்கள் வழங்கினார்கள்.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
*திருவண்ணாமலை மாவட்டம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக கேரள பேரிடர் மழை வெள்ள பாதிப்பு நிவாரண நிதி அளிப்பு - செய்தி துளிகள்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/08/blog-post_33.html
*TNPTF திருவண்ணாமலை மாவட்டக் கிளை சார்பில்,*
*_மாநில தலைவர் தோழர்,மூ.மணிமேகலை,_*
*_பொருளாளர் தோழர்,க.ஜோதிபாபு அவர்களிடம்_*
*ரூபாய் 1,05,501/- முதல் தவணையாக மாவட்ட பொறுப்பாளர்கள் வழங்கினார்கள்.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் வட்டாரத்தின் சார்பாக கேரள வெள்ள நிவாரண நிதி அளிப்பு...*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/08/blog-post_19.html
*⭐கலசபாக்கம் வட்டார தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வேண்டுகோளிணை ஏற்று கேரள வெள்ள நிவாரண நிதிக்கு மனமுவந்து தங்களின் பங்களிப்பினை நல்கிய கொடையுள்ளம் கொண்ட ஆசிரிய பெருந்தகையினர்...*
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
*(குறிப்பு:-விளம்பரத்திற்காக அல்ல.பாராட்டி வாழ்த்தும் பொருட்டு)*
*⚡1. _தோழர்.இரா.சங்கர். ரூ.1000/-_*
*வட்டார தலைவர்.*
*⚡2. _தோழர்.பி.என்.பழனி. ரூ.1000/-_*
*வட்டார செயலாளர்.*
*⚡3. _தோழர்.சீ.சேகர். ரூ.500/-_*
*வட்டார பொருளாளர்.*
*⚡4. _தோழர்.சி.இராமகிருஷ்ணன், ரூ.1000/-_*
*மா.பொ.குழு உறுப்பினர்.*
*⚡5. _தோழர்.பூ.சாவித்திரி, ரூ.1000/-_*
*வட்டார கல்வி அலுவலர்-1, முகையூர்.*
*⚡6. _தோழர்.கோ.முருகன். ரூ.1000/-_*
*ப.த.ஆசிரியர், PUMS, கெங்கவரம்.*
*⚡7. _தோழர்.வே.வெங்கடேசன். ரூ.1000/-_*
*ப.த.ஆசிரியர், PUMS, சோழவரம்.*
*⚡8. _தோழர்.இரா.அழகேசன். ரூ.1000/-_*
*ஆங்கில பட்டதாரி ஆசிரியர்,PUMS, கெங்கவரம்.*
*⚡9. _தோழர்.ஆர்.சிவபிரகாசம். ரூ.1000/-_*
*மா.பொதுக்குழு உறுப்பினர்.*
*⚡10. _தோழர்.கே.ஜி.ஆறுமுகம். ரூ 500/-_*
*வட்டார துணைத் தலைவர்.*
*⚡11. _தோழர்.இரா.செல்வகுமரன்.ரூ.1000/-_*
*வட்டார துணை செயலாளர்.*
*⚡12. _தோழர்.சி.இரமணி. ரூ.1000/-_*
*இநிஆ, PUPS, வில்வாரணி.*
*⚡13. _தோழர்.E.சுரேஷ்,_ ரூ.500-*
*இநிஆ. PUPS சீராம்பாளையம்.*
*⚡14. _தோழர்.பி.ஜெயந்தி. ரூ.500- அறிவியல் பட்டதாரி ஆசிரியர்.*
*GMS.கேட்டவரம்பாளையம்.*
*⚡15. _தோழர்.சு.வேண்டாமணி_ ரூ.500- ஆங்கில பட்டதாரி ஆசிரியை.*
*GHSS, மேல்சோழங்குப்பம்.*
############
*மொத்தம். =12,500/-*
############
*இத்தொகையை இன்று ஆரணியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் மாநில நிர்வாகிகளிடம்...*
*⚡வட்டார செயலாளர் _தோழர்.பி.என்.பழனி._*
*⚡மாநில பொதுக்குழு உறுப்பினர் _தோழர்.சி.இராமகிருஷ்ணன்._*
*⚡வட்டார செயற்குழு உறுப்பினர் _தோழர்.கே.பிரபு_.*
*ஆகியோர் வழங்கினர்.*
💵💶💴💷💵💶💴💷💵💶💴💷💵💶💴💷
*நிதியுதவி அளித்த அன்பர்களை வட்டார கிளையின் சார்பில் பாராட்டுகிறோம்! வாழ்த்துகிறோம்!!*
👏🙏👏🙏👏🙏👏🙏👏🙏👏🙏👏🙏👏🙏
*நன்றி! நன்றி!! நன்றி!!!*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
*திருவண்ணாமலை மாவட்டம் அனக்காவூர் வட்டார தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக பணிநிறைவு பாராட்டு விழா இன்று (19.08.2018) சிறப்பாக நடைபெற்றது*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/08/19082018.html
*⭐பணிநிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா திருவண்ணாமலை மாவட்டம் அனக்காவூர் வட்டாரம் TNPTF சார்பாக இன்று (19.08.2018) நடைபெற்றது.*
*⭐இவ்விழாவினை வட்டார செயலாளர் _தோழர்.சு.பெருமாள்_ அவர்கள் தொடங்கி வைத்தார்.*
*⭐வட்டாரத் தலைவர் _தோழர்.கு.அன்பழகன்_ அவர்கள் இவ்விழாவினை வழிநடத்தினார்.*
*⭐இவ்விழாவிற்கு,*
*TNPTF மாநில (தலைவி) தலைமை _தோழர்.மூ.மணிமேகலை_ அவர்கள்,*
*⚡மாநில பொருளாளர் _தோழர்.க.ஜோதிபாபு_ அவர்கள்,*
*பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களை வாழ்த்தினார்கள்.*
*⭐மாவட்ட இந்நாள், மேனாள் பொறுப்பாளர்கள் பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களை வாழ்த்தி பேசினார்கள்.*
*⭐ஒன்றியத்தில் பணி புரியும் TNPTF ஆசிரியர்கள் பெரு திரளாக வந்து பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களை வாழ்த்தினார்கள்.*
*⭐இவ்விழாவின் இறுதியாக பா.பாலகிருஷ்ணன் அவர்கள் நன்றி கூறினார்.*
*தகவல் பகிர்வு:*
*_TNPTF_* *அனக்காவூர் வட்டாரம் - இயக்க போராளிகள்...*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
Saturday, 18 August 2018
*திருவண்ணாமலை மாவட்டம் அனக்காவூர் வட்டார தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக பணிநிறைவு பெற்ற _தோழர்.ஜெ.கருணாநிதி மற்றும் M.S. சரஸ்வதி_ இயக்கச் செம்மலுக்குப் பாராட்டு விழா அழைப்பிதழ்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/08/ms.html
*நம் ஒன்றியத்தில், பணிபுரிந்து இன்று, சீறும் சிறப்புமாக பணி ஓய்வு பெற்று இருக்கும் நமது இயக்க போராளிகளில் இருவரான.....*
*_திரு.ஜெ.கருணாநிதி மற்றும் திருமதி.M.S.சரஸ்வதி அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழாவிற்கு_*
*⭐அனக்காவூர் வட்டார பொறுப்பாளர்கள்,துணை பொறுப்பாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள், மற்றும் இயக்க மூத்த போராளிகள்,*
*⭐இயக்கத்தின் உயிர் நாடியான இயக்க உறுப்பினர்கள் அனைவரையும்*
*⭐வருக வருக வருக என அனைவரையும் அழைக்கின்றோம்,*
*வாரீர்! வாரீர்!! வாரீர்!!!*
*மற்றும்*
*⭐இந்நிகழ்ச்சியில் நம் ஆசிரியர் கூட்டணியின் இயக்க வரலாற்றிலேயே ஓரு இயக்கத்தை வழி நடத்தும் பொறுப்பு (தலைமை) தலைவர் ஒரு பெண் போராளிக்கு வழங்கி உள்ள ஒரே சங்கம் நம் சங்கம் மட்டுமே....*
*⭐அப்படிப்பட்ட பெண் போராளி மாநில தலைவி திருமதி.மூ.மணிமேகலை M.A.,B.Ed., அவர்கள் இப்பாராட்டு விழாவிற்கு வருகை தர உள்ளார்...*
*_ஆகையால் நமக்காக, நமது ஒன்றியத்திற்காக...._*
*⭐திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து நம் மாவட்டத்தின், நம் ஒன்றியத்திற்கு வருகை தர உள்ளார்........*
*⭐எனவே நம் ஒன்றியத்தில் இருக்கும் பெண் ஆசிரியர்கள் அதிகம் பங்கேற்றால்*
*⭐நம் ஒன்றியத்திற்கும், நம் மாநில தலைவிக்கும்பெருமை சேர்ப்பதாக அமையும் ஆகையால் அனைவரும் தவறாமல் இந்நிகழ்ச்சியில்.....*
*⭐கலந்து கொள்ள அன்புடன் வேண்டுகின்றோம்....*
*_தோழமையுடன்;*
*_⚡திரு.கு.அன்பழகன் -தலைவர்,*
*⚡_திரு.சு. பெருமாள் - செயலாளர்,*
*_⚡திரு.பா.பாலகிருஷ்ணன்_ பொருளாளர்*
*மற்றும்*
*⭐இயக்க பொறுப்பாளர்கள் அனக்காவூர் வட்டார, கிளை...*
*அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்......*
*_அலை கடல் என திரண்டு வாரீர் வாரீர் வாரீர்....._*
*(குறிப்பு......)*
*இந்நிகழ்ச்சியில் நம் மாநில பொறுப்பாளர்கள்,*
*_⚡தோழர்.மூ. மணிமேகலை_ மாநில தலைவர்,*
*_⚡தோழர்.க.ஜோதிபாபு_ மாநில பொருளாளர்,*
*நினைவுப் பரிசு வழங்கி இயக்கப் பேருரை ஆற்ற இருக்கிறார்கள்*
*⭐ஆகிய இருவரும் பங்கேற்கின்றனர் ஆகையால் நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்க வேண்டுகின்றோம்.*
*⚡இடம்: இராகம் மஹால் திருமண மண்டபம், செய்யார்.*
*⚡தேதி:19/08/2018*
*⚡நேரம் : 10:00 AM*
*⚡தகவல் பகிர்வு:*
*_அனக்காவூர் TNPTF போராளிகள் படை..._*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
Subscribe to:
Posts (Atom)